ஹிந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் தபங்-3.இந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சோனாக்ஷி சின்ஹா,கிச்சா சுதீப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Dabaang 3 Nandita Swetha Dubs For Tamil Version

இந்த படத்தின் அனைத்து மொழிகளுக்குமான தமிழ்நாடு உரிமையை KJR ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் Firstlook வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Dabaang 3 Nandita Swetha Dubs For Tamil Version

பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் தமிழ் பதிப்பில் ஹீரோயின் சோனாக்ஷி சின்ஹாவுக்கு பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா டப்பிங் கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.