காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

D imman To Compose Music For Suriya Hari Movie

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.GV பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்..இந்த படம் 2020 முதல் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை அடுத்து இவர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

D imman To Compose Music For Suriya Hari Movie

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் இசையமைப்பாளராக டி இமான் ஒப்பந்தமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

D imman To Compose Music For Suriya Hari Movie