இந்தியாவிலுள்ள முக்கிய ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் சந்தோஷ் சிவன்.முதலில் மலையாள படங்களில் பணியாற்றிவந்த சந்தோஷ் சிவன்.மணிரத்னத்தின் தளபதி படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் வேலை செய்தார்.

Corona Will Not Exist After May 29 Santosh Sivan

இதனை அடுத்து தெலுங்கு,ஹிந்தி என்று பிஸியாக வேலைசெய்ய தொடங்கியவர் இயக்குனராகவும் சில படங்களில் வேலைசெய்துள்ளார்.சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்.

Corona Will Not Exist After May 29 Santosh Sivan

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாவதை தொடர்ந்து 21 நாள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.இந்த நோயின் தாக்கம் எப்போது குறையும் என்று பலரும் கவலைப்படும் நேரத்தில் இந்த நோய் மே 29ஆம் தேதியுடன் போய்விடும் என்று ஒருவர் கணித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.