விஜய் டிவியின் அவளும் நானும் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தர்ஷா குப்தா.தொடர்ந்து ஜீ தமிழில் முள்ளும் மலரும்,சன் டிவியின் மின்னலே உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார்.அடுத்து விஜய் டிவியின் செந்தூரப்பூவே தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார்.

சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகினார் தர்ஷா குப்தா.இதற்கிடையில் இவர் விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் தர்ஷா குப்தா.

குக் வித் கோமாளியை தொடர்ந்து இவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தது,அவற்றில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார் தர்ஷா குப்தா.இந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

லாக்டவுன் நேரத்தில் இவரது பல போட்டோஷூட்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்து வந்தன.தற்போது நீச்சல்குளத்தில் இருக்கும்படி தனது ஹாட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.இவரது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்