தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் செந்தில்.பல படங்களில் தனது அப்பாவியான நடிப்பால் கவுண்டமணியுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவரது பல காமெடிகள் இன்றும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது.

Comedian Senthil Joining Twitter Is Fake

கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார்.கொரோனா காரணமாக பலரும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

Comedian Senthil Joining Twitter Is Fake

செந்தில் ட்விட்டரில் இணைத்துள்ளார் என்று ஒரு ட்விட்டர் பதிவு சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது ஒரு போலி கணக்கு என்றும் நடிகர் செந்தில் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் இல்லை என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.