தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Comedian Sathish Tweets About Watching Master

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Comedian Sathish Tweets About Watching Master

இந்த படத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகவிருந்தது கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.இந்நிலையில் மாஸ்டர் படத்தை டிவியில் பார்ப்பதாக சதிஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.டிவியில் ஒளிபரப்பட்ட சிரஞ்சீவியின் தெலுங்கு மாஸ்டர் படத்தை  பார்த்துவருவதாக பதிவிட்டிருந்தது  தெரியவந்தது.அவ்வப்போது இதுபோல் ரசிகர்களுடன் ரகளையில் ஈடுபடும் சதிஷ் இந்த முறை விஜய் ரசிகர்களை தேர்நதெடுத்துள்ளார்.

Comedian Sathish Tweets About Watching Master