ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து சமீபத்தில் ரிலீசாகியுள்ள படம் கோமாளி.இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார்.காஜல் அகர்வால்,சம்யுக்தா ஹெக்டே இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.

Comali VFX Breakdown Jayam Ravi Kajal Aggarwal

Comali VFX Breakdown Jayam Ravi Kajal Aggarwal

Comali VFX Breakdown Jayam Ravi Kajal Aggarwal

Vels International Films இந்த படத்தை தயாரிக்கிறது.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.யோகிபாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Comali VFX Breakdown Jayam Ravi Kajal Aggarwal

Comali VFX Breakdown Jayam Ravi Kajal Aggarwal

Comali VFX Breakdown Jayam Ravi Kajal Aggarwal

இன்று 100வது நாளை எட்டியிருக்கும் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் உருவான விதம் குறித்த வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்