தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Clarification on Vijay Master fake Video Leak

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Clarification on Vijay Master fake Video Leak

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.ஒரு பைக் ஸ்டண்ட் வீடியோ இணையத்தில் உலாவி வந்தது.இது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ என்று பலரும் பகிர்ந்துவந்தனர்.இதுகுறித்து நமது நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்தபோது இது மாஸ்டர் படத்தின் வீடியோ இல்லை என்பதை தெளிவுபடுத்தினர்.

Clarification on Vijay Master fake Video Leak