கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் கோப்ரா,பொன்னியின் செல்வன்,மகாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

Chiyaan Vikram Mahavir Karna Special Promo

மகாவீர் கர்ணா படத்தினை மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார்.மூன்று மொழிகளில் 300 கோடி ருபாய் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் தயாராகவுள்ளது.இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Chiyaan Vikram Mahavir Karna Special Promo

இன்று சீயான் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு கோப்ரா படக்குழுவினர் ஒரு சிறப்பு வீடியோ வெளியிட்டனர் .இதேபோல தற்போது மகாவீர் கர்ணா படக்குழுவினரும் அந்த படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்றை விக்ரமின் பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளனர்.