1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடரான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கியுள்ளது.

Chithi 2 Title Song Video

Chithi 2 Title Song Video

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Chithi 2 Title Song Video

Chithi 2 Title Song Video

சித்தி 2வின் முதல் தொடர் நேற்று ஒளிபரப்பானது இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரின் டைட்டில் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.மிகப்பெரிய ஹிட்ப்பாடலான பழைய சித்தி பாடலின் புதிய வெர்ஸனான இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்