1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடரான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கியுள்ளது.

Chithi 2 Heroine Preethi Sharma TikTok Video

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Chithi 2 Heroine Preethi Sharma TikTok Video

சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இந்த தொடரின் நாயகி ப்ரீத்தி சர்மா தற்போது ஒரு டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

@preethi__sharma_official

😬crazy me ##duetjuju ##preethisharma

♬ original sound - Sakshi Agarwal