லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஆகியோர் நடித்து நேற்று வெளியான திரைப்படம் .
 
இப்படத்திலிருந்து பூமி பூமி, செவந்து போச்சு நெஞ்சு, மழை குருவி, கள்ள களவாணி உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே இணையதளத்தில் வெளியானது.
 
இந்த நிலையில் தற்போது இப்படத்திலிருந்து கடைசி பாடலான பிராப்தம் என்ற பாடல்  வெளியாகியுள்ளது.

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமிசிம்புவிஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோர் நடித்து நேற்று வெளியான திரைப்படம் செக்க சிவந்த வானம்.

Chekka Chivantha Vaanam CCV Final song Release Date Simbu Manirathnam Movie Ar Rahman Music