செக்க சிவந்த வானம் படத்தின் மூன்றாவது பாடல் இதோ!
 
லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள செக்க சிவந்த வானம் படத்தில் நடசத்திர பட்டாளமே நடித்துள்ளது.
 
இந்த படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் பூமி பூமி மற்றும் மழை குருவி என்ற இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான செவந்து போச்சு நெஞ்சு பாடல் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Chekka Chivantha Vaanam CCV 3rd song Released Simbu Manirathnam Movie Ar Rahman Music