சினிமா கண்டெடுத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் SA சந்திரசேகர். கொடி, டிராஃபிக் ராமசாமி போன்ற படத்தில் நடித்திருந்தார். ஜெய், அதுல்யா, வைபவி நடிப்பில் தயாராகி வரும் கேப்மாரி படத்தை இயக்கிவருகிறார்.

Capmaari Trailer Jai Athulya Ravi Vaibhavi SAC

Capmaari Trailer Jai Athulya Ravi Vaibhavi SAC

Capmaari Trailer Jai Athulya Ravi Vaibhavi SAC

இப்படம் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி தெரிவித்திருந்தார். இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டே இப்படம் தயாராவதாக கூறினார்.இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது.

Capmaari Trailer Jai Athulya Ravi Vaibhavi SAC

Capmaari Trailer Jai Athulya Ravi Vaibhavi SAC

Capmaari Trailer Jai Athulya Ravi Vaibhavi SAC

சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் கலகலப்பான ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்