சினிமா கண்டெடுத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் SA சந்திரசேகர். கொடி, டிராஃபிக் ராமசாமி போன்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜெய், அதுல்யா, வைபவி ஆகியோர் வைத்து இயக்கிய படம் கேப்மாரி. சமீபத்தில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக சரிவை சந்தித்தது. 

jai athulya

இப்படம் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி தெரிவித்திருந்தார். இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டே இப்படம் தயாராவதாக கூறினார். இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது. 

athulya capmaari

இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. அதுல்யாவின் துள்ளலான நடிப்பு இளைஞர்களை ஈர்த்து வருகிறது.