தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில்
மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Brigida Saga Dances For Master Vaathi Raid Vijay

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Brigida Saga Dances For Master Vaathi Raid Vijay

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.நேற்று உலக டான்ஸ் நாளை முன்னிட்டு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிரிகிடா வாத்தி ரெய்டு பாடலுக்கு நடனமாடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy International Dance Day ❤️

A post shared by Sagaya Brigida (@brigida_saga) on