உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனையான மேரி கோம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தார். 

Boxing SuperStar Meets Movie Superstar Rajinikanth Today

பேட்ட படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ரிலாக்ஸாக இருக்கும் சூப்பர் ஸ்டார், சமீபத்தில் வெளிவந்த அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்.

பாக்ஸிங் சூப்பர் ஸ்டாரும், திரையுலக சூப்பர் ஸ்டாரும் சந்தித்த தருணம் விளையாட்டு மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனைதொடர்ந்து தலைவரின் நடிப்பில் பிரம்மாண்டமாக நாளை வெளிவரவிருக்கும் 2.0 படத்தின் ட்ரைலருக்காக மிகுந்த ஆவலில் காத்திருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

Boxing SuperStar Meets Movie Superstar Rajinikanth Today