பிரபல மாடல் ஆக இருந்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியாக அசத்தியவர் ஈஷா குப்தா.2007-ல் நடைபெற்ற மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் என்ற பட்டத்தை வென்று அசத்தினார்.இதன் பிறகு இவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தன.

அடுத்ததாக பல சூப்பர்ஹிட் அடித்த பாலிவுட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் ஈஷா குப்தா.ஹிந்தியை தவிர தமிழ்,தெலுங்கு மொழிகளிலும் சில படஙக்ளில் நடித்து அசத்தியுள்ளார் ஈஷா குப்தா.

இவற்றை தவிர சில ஆல்பம் பாடல்கள்,டிவி நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து அசத்தி வந்தார் ஈஷா குப்தா.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ஈஷா குப்தா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை இல்லாமல் இருப்பது போல சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் ஈஷா குப்தா.இவர் பகிர்ந்துள்ள செம ஹாட்டான இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்