விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Bigil Verithanam Video Song Hits 75 Million Views

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதிர்,நயன்தாரா,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Bigil Verithanam Video Song Hits 75 Million Views

இந்த படத்தின் ஓப்பனிங் பாடல் வெறித்தனம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடிய இந்த பாடல் தற்போது யூடியூபில் 75 மில்லியன் பாரவையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.