தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Bigil Shooting Experience AGS Entertainment Tweet

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Bigil Shooting Experience AGS Entertainment Tweet

இந்த படம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தில் நடந்த சுவாரசிய விஷயங்கள் சிலவற்றை ஏ.ஜி.எஸ் நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.இந்த படத்தின் வரும் புட்பால் காட்சிகள் அனைத்தையும் விஜயே செய்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது