தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Bigil Moviebuff Sneak Peek 02 Vijay Nayanthara

Bigil Moviebuff Sneak Peek 02 Vijay Nayanthara

Bigil Moviebuff Sneak Peek 02 Vijay Nayanthara

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Bigil Moviebuff Sneak Peek 02 Vijay Nayanthara

Bigil Moviebuff Sneak Peek 02 Vijay Nayanthara

Bigil Moviebuff Sneak Peek 02 Vijay Nayanthara

திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் இந்த படத்தின் புதிய நகைச்சுவை காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.விஜய்,நயன்தாரா,யோகி பாபு உள்ளிட்டோரிடையே நடக்கும் இந்த காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.