விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.
பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதிர்,நயன்தாரா,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Bigil Amirtha Aiyer Shares Her Memory With Vijay

இந்த படத்தில் தென்றலாக கலக்கிய அமிர்தா ஐயருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த படத்தை அடுத்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.ஊரடங்கு உத்தரவை அடுத்து இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் பேசிய அமிர்தா முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

Bigil Amirtha Aiyer Shares Her Memory With Vijay

இந்த ஊரடங்கில் தான் சமைக்க கற்றுக்கொண்டுள்ளதாகவும்,வீட்டை அவ்வப்போது சுத்தப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.பிகில் படத்தில் விஜயுடன் மறக்கமுடியாத அனுபவம் எது என்று கேட்டதற்கு தன் பிறந்தநாளுக்கு விஜய் மற்றும் படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டியது என்று பதிலளித்தார்.

Bigil Amirtha Aiyer Shares Her Memory With Vijay

Bigil Amirtha Aiyer Shares Her Memory With Vijay

Bigil Amirtha Aiyer Shares Her Memory With Vijay