பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் ஜூன் 23ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் பைனல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.முகென்,சாண்டி,லாஸ்லியா,ஷெரின் உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த இறுதிப்போட்டியை எட்டியுள்ளனர்.

Biggboss 3 Tamil Final First Promo Out Now Kamal

Biggboss 3 Tamil Final First Promo Out Now Kamal

கமல்ஹாசன் இந்த சீசனையும் தொகுத்து வழங்கிவருகிறார்.விறுவிறுப்பான இந்த பைனல் போட்டியில் இந்த சீசனில் பங்குபெற்ற அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.ரசிகர்களின் ஓட்டு வித்தியாசத்தை வைத்து வெற்றியாளர் முடிவுசெய்யப்படுவார்கள்.

Biggboss 3 Tamil Final First Promo Out Now Kamal

Biggboss 3 Tamil Final First Promo Out Now Kamal

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கமல் இறுதி போட்டி குறித்து மக்களிடம் விளக்கி வருகிறார்.பிக்பாஸ் 3க்கான கோப்பை காண்பிக்கப்படுகிறது.அதிக ஓட்டுகள் பெற்றவர் வெற்றிபெறுவார் என்று கமல் ரசிகர்களிடம் தெரிவிக்கிறார்.