பிக்பாஸ் புகழ் ஆரவ் ஹீரோவாக நடிக்க அட்டகாசம்,வசூல் ராஜா உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.ராதிகா சரத்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Bigboss Arav Market Raaja MBBS Releases on Nov 29

காவ்யா தப்பர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.சுரபி பிலிம்ஸ் சார்பில் மோகன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.நாசர்.கொலைகாரன் படத்திற்கு இசையமைத்த சைமன் கே கிங் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Bigboss Arav Market Raaja MBBS Releases on Nov 29

நிகேஷா படேல்,சாம்ஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Bigboss Arav Market Raaja MBBS Releases on Nov 29