பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த சீஸனின் வெற்றியாளராக வந்து டைட்டிலை முகென் ராவ் கைப்பற்றினார்.இரண்டாவது இடத்தை நடன இயக்குனர் சாண்டி கைப்பற்றினார்.லாஸ்லியா மூன்றாவது இடத்தை பிடித்தார்.

Bigboss 3 Losliya Abirami Venkatachalam Viral Video

பிக்பாஸ் முடிந்த பின்னர் போட்டியாளர்கள் பிற போட்டியாளர்களை சந்தித்து வந்தனர்.நேற்று சாண்டி கவின்,தர்ஷன் உள்ளிட்டோரை அழைத்து தனது வீட்டில் விருந்தளித்தார்.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

Bigboss 3 Losliya Abirami Venkatachalam Viral Video

இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்தே நண்பர்களாக இருந்த அபிராமி மற்றும் லாஸ்லியா இருவரும் சந்தித்துள்ளனர்.தற்போது இந்த வீடியோக்களும் போட்டோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.