கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

Bheeshma Digital Release Apr 25 Nithin Rashmika

பொங்கலையொட்டி தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவுடன் இவர் நடித்த sarileru neekevaru படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து நிதின் நாயகனாக நடித்திருந்த பீஷ்மா படத்தில் நடித்திருந்தார்.

Bheeshma Digital Release Apr 25 Nithin Rashmika

கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தை வெங்கி குடுமுலா இயக்கியிருந்தார்.தற்போது இந்த படம் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் சன் NXT மற்றும் நெட்ப்ளிக்ஸ் டிஜிட்டல் முறையில் ரிலீசாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.