நேரடியாக OTT-யில் வெளியாகும் தனுஷின் ஹிந்தி படம் !
By Aravind Selvam | Galatta | November 23, 2021 13:27 PM IST
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் OTT-யில் வெளியானது.
இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.
ஹிந்தியில் அக்ஷய் குமாருடன் இணைந்து தனுஷ் அத்ராங்கி ரே படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.சாரா அலி கான் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்த்துமஸை முன்னிட்டு நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
Wish you could watch Dhanush play Vishu sooner. Ngl, man's gonna steal your heart in this atrangi love story.
— Disney+ Hotstar (@DisneyPlusHS) November 23, 2021
Stay tuned for the trailer of #AtrangiRe tomorrow on #DisneyPlusHotstarMultiplex pic.twitter.com/veRrnnnURm
There's nothing Sara Ali Khan't do, just like her character Rinku. She’s fierce, she fights hard and she loves even harder.
— Disney+ Hotstar (@DisneyPlusHS) November 23, 2021
Stay tuned for the trailer of #AtrangiRe tomorrow on #DisneyPlusHotstarMultiplex pic.twitter.com/GkLIOURK7f
Akshay Kumar is a magician on screen. Ye exaggeration nahi hai! Get ready to experience love & magic like never before.
— Disney+ Hotstar (@DisneyPlusHS) November 23, 2021
Stay tuned for the trailer of #AtrangiRe tomorrow on #DisneyPlusHotstarMultiplex pic.twitter.com/h04A3vVnog