தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன்.பொல்லாதவன்,ஆடுகளம்,வடசென்னை படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது

Asuran Vekkai Most Sold Book in Amazon Kindle

மஞ்சு வாரியர்,பசுபதி,ஆடுகளம் நரேன்,கென் கருணாஸ்,டீஜே,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Asuran Vekkai Most Sold Book in Amazon Kindle

அசுரன் படம் வெக்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.தற்போது இன்டர்நெட்டில் அதிகம் விற்கப்பட்ட இ-புத்தகங்களில் முதலிடத்தை வெக்கை புத்தகம் பிடித்துள்ளது என்ற தகவலை அமேசான் கிண்டில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.