தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன்.பொல்லாதவன்,ஆடுகளம்,வடசென்னை படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகியுள்ளது.

Asuran Ellu Vaya Pookalaye Lyric Dhanush GVPrakash

Asuran Ellu Vaya Pookalaye Lyric Dhanush GVPrakash

மஞ்சு வாரியர்,பசுபதி,ஆடுகளம் நரேன்,கென் கருணாஸ்,டீஜே,பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Asuran Ellu Vaya Pookalaye Lyric Dhanush GVPrakash

Asuran Ellu Vaya Pookalaye Lyric Dhanush GVPrakash

அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் இடம்பெற்ற முக்கிய பாடலான எள்ளு வய பூக்கலையே என்ற பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்