தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை அஸ்வந்த் மாரிமுத்து இயக்கியிருந்தார்.

Ashok Selvan pairs With Niharika Konidela New Film

ரித்திகா சிங்,வாணி போஜன் இந்த படத்தின் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.தற்போது அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Ashok Selvan pairs With Niharika Konidela New Film

அசோக் செல்வன் நடிக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதினி இயக்கவுள்ளார்.லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.ஒரு நல்ல நாள் பாத்துச்சொல்றேன் படத்தில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்த நிஹாரிகா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.