அஷோக் செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே.ரித்திகா சிங் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.வாணி போஜன்,ஷாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Ashok Selvan Oh My Kadavule On Zee5 Apr 24

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.அஸ்வந்த் மாரிமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார்.லியோன் ஜேம்ஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.இந்த படம் பிப்ரவரி 14 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

Ashok Selvan Oh My Kadavule On Zee5 Apr 24

இளைஞர்களின் ஆதரவோடு சூப்பர்ஹிட் அடித்த இந்த படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியிருந்தது.தற்போது இந்த படம் வரும் ஏப்ரல் 24 முதல் ஜீ5வில் ஒளிபரப்பாகும் என்று படத்தின் நாயகன் அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.