டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு டெடி என்று [படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Arya Sayyeshaa Teddy To Release in Early 2020

சாயிஷா இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு,கருணாகரன்,பிக்பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Arya Sayyeshaa Teddy To Release in Early 2020

இந்த படத்தில் ஒரு கரடி முக்கிய வேடத்தில் நடிக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படம் 2020 முதல் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Arya Sayyeshaa Teddy To Release in Early 2020