உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வண்ணம் பலரும் தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.

Arivum Anbum Video Kamal Haasan Ghibran Anirudh

கமல் இதுகுறித்த விழிப்புணர்வு விடீயோக்களை வெளியிட்டுள்ளார்.ஜிப்ரான் இசையில் உருவாகும் அறிவும் அன்பும் என்ற விழிப்புணர்வு பாடல் உருவாகியுள்ளது.இதில் கமலுடன் இணைந்து யுவன்,அனிருத்,தர்ஷன்,தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட 11 பிரபலங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Arivum Anbum Video Kamal Haasan Ghibran Anirudh

இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலுக்காக பல திரைபிரபலங்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.கொரோனா குறித்த விழிப்புணர்வையும் மனிதத்தையும் போற்றும் இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.