இணையத்தில் தீயாய் பரவும் அரண்மனைகிளி நடிகையின் ஒர்க்கவுட் !
By Aravind Selvam | Galatta | September 30, 2020 17:38 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் பிரகதி நடித்து வருகிறார்.பாக்கியராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர்.தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் படஙக்ளில் ஹீரோயினாக நடித்தார்.தனது திருமணத்துக்கு பிறகு முக்கிய துணை வேடங்களிலும்,சீரியல்களிலும் நடித்து வந்தார்.
இவர் தற்போது நடித்து வரும் அரண்மனை கிளி தொடரில் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையு
வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.
பிரகதி,நீலிமா ராணி,காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.லாக்டவுனுக்கு முன்பே இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக நீலிமா ராணி தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.மூன்று மாதங்கள் கழித்து ஷூட்டிங்குகள் தொடங்கி புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.விஜய் டிவியின் அரண்மனை கிளி ஷூட்டிங் தொடங்கவில்லை இதனால் இந்த தொடர் என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இந்த தொடர் கைவிடப்பட்டதாக இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தெரிவித்தார்.முக்கிய நடிகர்கள் பலரும் வெவ்வேறு ஊர்களில் உள்ளதால் இந்த தொடர் கைவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கொண்டவரான பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களையும்,வீடியோக்களையு
Raghava Lawrence's Laxmmi Bomb to release in theatres in these countries!
30/09/2020 06:00 PM
BIG NEWS: Mani Ratnam officially reveals the first lyricist of Ponniyin Selvan!
30/09/2020 05:21 PM
Ka Pae Ranasingam TV spot promo | Aishwarya Rajesh | Vijay Sethupathi
30/09/2020 04:35 PM
Meena's latest PPE Outfit Pictures go viral on social media - check out!
30/09/2020 04:00 PM