தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.இதனை தொடர்ந்து இவர் மாநகரம்,கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

Antony Varghese Joins The Cast of Thalapathy 64

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் ஏப்ரல் 2020-ல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Antony Varghese Joins The Cast of Thalapathy 64

இந்த படத்தில் மக்கள்செல்வன் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான  அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Antony Varghese Joins The Cast of Thalapathy 64