தமிழ்  தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் அஞ்சனா.சன் மியூசிக் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் தற்போது ஜீ தமிழ் மற்றும் புதுயுகம் சேனல்களில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார்.

Anjana Vj Answers About Sister Rumors Vijay

டிவிகளில் மட்டுமல்லாமல் பல இசை வெளியீட்டு விழா மற்றும் பட விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.தனது பேச்சுதிறமையால் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் அஞ்சனா.இவர் ஜீ தமிழில் தொகுத்து வழங்கி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Anjana Vj Answers About Sister Rumors Vijay

தற்போது கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் நடைபெறாததால் தன்னிடம் கேள்விகள் கேளுங்கள் அதற்கு பதிலளிப்பேன் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் அஞ்சனா.மணிமேகலை உங்கள் தங்கச்சியா? ரொம்ப நாளா இந்த டவுட் இருக்கு என்று ரசிகர் கேட்க அதற்கு பதிலளித்த அஞ்சனா இந்த கேள்விக்கு நான் பதில்சொல்வது இதுதான் கடைசி தடவை நானும் மணிமேகலையும் சொந்தகாரங்க கூட கிடையாது,ஒரே சேனலில் வேலை பார்த்தோம் என்று பதிவிட்டார்.தளபதி விஜய் தனது திருமணத்திற்கு வந்தது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு சந்தோஷமான விஷயம் என்றும் அவர் தெரிவித்தார்.

Anjana Vj Answers About Sister Rumors Vijay

Anjana Vj Answers About Sister Rumors Vijay