2018-ல் வெளியாகி பாலிவுட் இண்டஸ்ட்ரியில் பட்டையை கிளப்பிய திரைப்படங்களில் ஒன்று அந்தாதுன்.ஆயுஷ்மான் குரானா,தபு,ராதிகா ஆப்தே உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Andhadhun Tamil Remake Mohan Raja To Direct

இந்த படம் மூன்று தேசிய விருதுகளை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளது.இந்த படத்தின் ரீமேக் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றியிருந்தார்.

Andhadhun Tamil Remake Mohan Raja To Direct

இந்த படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.தற்போது இந்த படத்தை தனி ஒருவன்,வேலாயுதம்,வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ராஜா இந்த படத்தை இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Andhadhun Tamil Remake Mohan Raja To Direct