இன்ஸ்டாவை மிரட்டும் பிரபல தொகுப்பாளினியின் ஹாட் நடனம் !
By Aravind Selvam | Galatta | August 06, 2020 18:52 PM IST
செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கியவர் அனுஷ்யா.அதன் பின்னர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக உயர்ந்தார்.இவர் தொகுத்து வழங்கிய ஜபர்தஸ்த் என்ற தொடர் பெரிய வெற்றியை பெற தெலுங்கு சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளினியாக உயர்ந்தார் அனுஷ்யா.இந்த தொடரின் மூலம் இவருக்கு ஏராளாமான ரசிகர்கள் கிடைத்தனர்.
இந்த தொடரில் ஆட்டம்,காமெடி என்று அனைத்திலும் கலக்கிய அனுஷ்யா விரைவில் தெலுங்கில் கனவுக்கன்னியாக உயர்ந்தார்.இந்த தொடரில் இவருக்கு கிடைத்த ரீச் இவருக்கு பல சினிமா வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தது.தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த Soggade Chinni Nayana என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து Kshanam என்ற படத்தில் வில்லியாக மிரட்டிய இவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி நடிகையாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.இதனை தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதையும் அவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்யா சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பவர்.இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு,வீடியோக்களு
Hiphop Tamizha's latest single song - 'Net ah Thorandha' | Don't Miss!
06/08/2020 07:00 PM
SHOCKING: This popular TV actor dies by suicide - fans heartbroken!
06/08/2020 05:21 PM
Kalakka Povathu Yaaru Season 9 - New Promo | Vanitha Vijayakumar
06/08/2020 04:00 PM