குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்-ஆல்யா தம்பதி !
By Aravind Selvam | Galatta | May 08, 2020 17:40 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.
இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.
ஆல்யா மானசா சஞ்சீவ் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு ஐலா சையத் பெயரிட்டிருந்தனர்.தற்போது தங்கள் குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளனர் சஞ்சீவ்-ஆல்யா தம்பதி.
''Mother of my future children'' Vignesh Shivn on Nayanthara
11/05/2020 01:22 AM
Bigil girl Amritha Aiyer's new film song video
11/05/2020 01:19 AM
T-Series office sealed due to corona contamination
11/05/2020 01:16 AM
Sin web-series official trailer | Investigation drama
11/05/2020 01:14 AM