வான்மதி முதல் விடாமுயற்சி வரை.. அஜித் குமார் விடாத ‘வி’ Sentiment.. – Birthday special கட்டுரை இதோ..

வி செண்டிமெண்ட்டை தொடர்ந்த அஜித் குமார் விவரம் இதோ - Ajith kumar continues v sentiment here is the list | Galatta

இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமாரின் 52 வது பிறந்தநாளான இன்று ரசிகர்கள் களத்திலும் இணைய தளத்திலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இனிப்புகள் வழங்கியும், நலத்தொண்டுகளை செய்தும் கேக் வெட்டியும் என்று பல வழிகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அதே நேரத்தில் இணையத்திலும் #HappyBirthdayAK என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர். அவர்களுடன் கலாட்டா தமிழ் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.

இந்நிலையில் கொண்டாட்டத்தை கூடுதலாக சிறக்க வைக்க அஜித் அவர்கள் நடிக்கவிருக்கும் 62 வது திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.. லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அஜித் அவர்களின் 62 வது திரைப்படத்தின் டைட்டில் ‘விடா முயற்சி’ என்று சிறப்பு முதல் பார்வையுடன் வெளியிட்டுள்ளது. தடம், தடையற தாக்க, மீகாமன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் அஜித் அவர்களுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார் இசையமைப்பாளர் அனிரூத்.  இதுகுறித்து வெளியான முதல்பார்வை வெளியாகி மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.

தொடர்ந்து ‘வி’ எழுத்தில் படங்களில் தலைப்புகளை அஜித் குமார் வைப்பது வழக்கமாக வைத்து கொண்டிருக்கிறார். மேலும் பெரும்பாலும் அவரது தலைப்புகள் தமிழில் வைத்து பலரது வரவேற்புகளை பெற்று வருகிறார். அதன்படி அஜித் அவர்களின் திரைப்பயணத்தில் வி எழுத்தில் தொடங்கும் படங்களின் பட்டியல் இதோ..

வான்மதி

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

வாலி

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

வில்லன்

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

வரலாறு

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

வீரம்

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

வேதாளம்

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

விவேகம்

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

விஸ்வாசம்

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

 வலிமை

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

விடாமுயற்சி

actor jayam ravi breaks his secret in front of fans here is the reason

“விடுதலை Director’s Cut ல் உள்ள வித்யாசம் இது தான்..“ வெற்றிமாறன், கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“விடுதலை Director’s Cut ல் உள்ள வித்யாசம் இது தான்..“ வெற்றிமாறன், கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – முழு நேர்காணல் இதோ..

சினிமா

"குழந்தை பிறந்த போது நான் முதல்ல கேட்ட கேள்வி இதுதான்" ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்யமான தருணம் - முழு வீடியோ இதோ..

ட்விட்டரில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ட்விட்டரில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – வைரலாகும் பதிவு இதோ..