தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்நதெடுத்து நடித்து வரும் ஒரு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.காக்கா முட்டை,தர்மதுரை,வடசென்னை,கனா,நம்ம வீட்டு பிள்ளை என்று தனது நடிப்பின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

Aishwarya Rajesh Plan B FirstLook Poster Released

இவர் நடிப்பில் கடைசியாக வானம் கொட்டட்டும்,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து கா/பெ ரணசிங்கம்,டக் ஜெகதீஷ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

Aishwarya Rajesh Plan B FirstLook Poster Released

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு(Plan B) திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.சிக்சர் என்டேர்டைன்மெண்ட் மற்றும் மினி ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார்.சதிஷ் ரகுநாதன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.