தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

AGS Cinemas Tweet On Bigil Trailer Release

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

AGS Cinemas Tweet On Bigil Trailer Release

இந்த படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம் தற்போது ஒரு பதிவிட்டுள்னர்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.