ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் சமைப்பது, பாடல் பாடுவது, நடனமாடுவது, உடற்பயிற்சி செய்வது என அசத்தி வருகின்றனர். 

trisha

இதனைத்தொடர்ந்து நடிகை த்ரிஷாவின் டிக்-டாக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகின் சிறந்த நடிகையாக விளங்குபவர் த்ரிஷா. ஹை கிளாஸ் பெண்ணாக மட்டுமல்லாமல், நம் பார்த்து பழகும் பக்கத்து வீட்டு பெண்ணாகவும் திரையில் ஜொலிப்பது த்ரிஷாவின் மிகப்பெரிய பிளஸ். 

Trisha

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து த்ரிஷா கைவசம் கர்ஜனை, பரமபதம் விளையாட்டு, ராங்கி போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. 

@trishakrishnan

##thisiswhatgirlswant ##tiktokindia ##3amshenanigans 🌚

♬ original sound - 76thstreetofficial