தமிழ் படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவை கரம் பிடித்தார். சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

sujavarunee

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை சுஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், பலரும் என்னிடம் கேட்கிறார்கள். குழந்தைக்கு மாலை வேளையில் குளிக்க வைப்பது சரியா என்று நான் எனது மருத்துவரின் அறிவுரையின் படி எனது குழந்தையை தினமும் எட்டு மணிக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவேன். 

sujavarunee

இதனால் குழந்தையின் உடல் வலி நீங்கி நிம்மதியாக தூங்குகிறது. ஒரு அம்மாவாக குழந்தைக்கு எது நல்லது என்று நமக்கு தெரியும். உங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்து பிறகு நீங்களும் இப்படி செய்யலாம். மேலும் காய்ச்சல் குளிர்காலங்களில் இப்படி வேண்டாம். வெயில் காலம்  தூங்கி விட்டதால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி இவ்வாறு செய்யலாம் என்று அக்கறையுடன் குறிப்பிட்டுள்ளார் சுஜா. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hey guys...Just a small clarification! Many of you have asked me so many questions whether babies having evening bath is healthy?? I do everything under my doctor's consultation... Mostly I give him an 8pm bath with oil massage because the baby will have a peaceful sleep at night! And his body pain for the whole day will be relaxed when he has an oil massage and a hot tub bath! As a mother or a parent we know what is best for our children.. Kindly consult your doctors! Cold , flu etc.. Etc, does not occur in evening baths! Summer is here... Give your babies a good bath every day as u wish with your doctors advice.. Thank you #baby #bathtime

A post shared by Suja varunee official (@itssujavarunee) on