இணையத்தை கலக்கும் சிம்ரனின் புட்டபொம்மா !
By Aravind Selvam | Galatta | May 14, 2020 14:34 PM IST

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்துள்ள Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர்.தபு,ஜெயராம் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான புட்டபொம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இந்த பாடலுக்கு பல பிரபலங்கள் டிக்டாக் செய்துள்ளனர்.தற்போது நடிகை சிம்ரன் இந்த பாடலுக்கு டிக்டாக் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார்.டான்சில் நடிகர்களுக்கே டப் கொடுக்கும் நடிகைகளில் ஒருவரான சிம்ரனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Dance always keeps me up and running❤️#StayHomeStaySafe #WeWillGetThroughThisTogether #slimfitsimran #dancewithme pic.twitter.com/UjHazzALtE
— Simran (@SimranbaggaOffc) May 13, 2020
Shanthnu becomes a director | Releases teaser of his 1st film
15/05/2020 02:31 AM
A strong warning from INOX to all producers | OTT vs Theatre war continues
15/05/2020 02:28 AM
Radha Ravi's video clarifying rumours about him
15/05/2020 02:25 AM