பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி மாலிக்.பிரபல மாடல் ஆக இருந்த இவர் Sonu Ke Titu Ki Sweety என்ற ஹிந்தி படத்தில் இடம்பெற்ற Bom Diggy Diggy பாடல் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.ஏராளமான ரசிகர்களை பெற்று சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்கில் இருந்து வருவார் சாக்ஷி.

பல ஆல்பம் பாடல்களில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாக்ஷி மாலிக், Bom Diggy Diggy பாடல் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும்,வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவரது பல புகைப்படங்கள் லாக்டவுன் நேரத்தில் செம ட்ரெண்ட் அடித்தன.பல நேரங்களில் பிகினி போன்ற செம ஹாட் போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டார் ஆகவும் மாறினார் சாக்ஷி மாலிக்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் சாக்ஷி மாலிக்.

காதலர் தினம் வருவதை முன்னிட்டு தனது காதலருடன் ஒர்க்கவுட் செய்யும் போது ரொமான்டிக் முத்தம் அளிப்பது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.மருத்துவ முத்தத்தை போல இந்த ஒர்க்கவுட் முத்தமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்

A post shared by Sakshi Malik (@sakshimalikk)