பட்டையை கிளப்பும் பிரபல நடிகையின் பிகினி புகைப்படம் !
By Aravind Selvam | Galatta | August 03, 2021 16:33 PM IST
பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி மாலிக்.பிரபல மாடல் ஆக இருந்த இவர் Sonu Ke Titu Ki Sweety என்ற ஹிந்தி படத்தில் இடம்பெற்ற Bom Diggy Diggy பாடல் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.ஏராளமான ரசிகர்களை பெற்று சோசியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்கில் இருந்து வருவார் சாக்ஷி.
பல ஆல்பம் பாடல்களில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சாக்ஷி மாலிக், Bom Diggy Diggy பாடல் மூலம் மிகவும் பிரபலமானவராக மாறினார்.இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும்,வீடியோக்களை
இவரது பல புகைப்படங்கள் லாக்டவுன் நேரத்தில் செம ட்ரெண்ட் அடித்தன.பல நேரங்களில் பிகினி போன்ற செம ஹாட் போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டார் ஆகவும் மாறினார் சாக்ஷி மாலிக்.தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் சாக்ஷி மாலிக்.
தற்போது மாலத்தீவில் இருந்து தனது பழைய பிகினி புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் சாக்ஷி மாலிக்.மீண்டும் மாலத்தீவிற்கு ட்ரிப் செல்ல இருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.இவரது இந்த செம ஹாட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.
Watch the interesting teaser of Arvind Swami's Vanangamudi here!
03/08/2021 06:46 PM
Mysskin's Pisasu 2 First Look Poster Released - looks intense and eerie!
03/08/2021 06:15 PM