பிக்பாஸ் முதல் சீசனில் காதலர்களாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர்கள் நடிகர் ஆரவ் மற்றும் நடிகை ஓவியா. இந்நிகழ்ச்சிக்கு பிறகு ஜோடியாவார்கள் என்று பார்த்தால், அதற்க்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை. 

தற்போது ஆரவ் நடிக்கும் ராஜபீமா படத்தில் ஓவியா நடித்துள்ளாராம். ஆரவுடன் ஜோடி சேர்ந்து முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார் ஓவியா. பொள்ளாச்சியில் இதன் படப்பிடிப்பு நடந்துவருவதாக கூறி வருகிறது சினிமா வட்டாரங்கள்.

Actress Oviya Gave A Special Cameo With Actor Aarav In Pollachi For Raja Bheema

அதுமட்டுமல்லாமல் படத்தில் இருக்கும் குத்து பாடலையும் பொள்ளாச்சியில் படமாக்கியுள்ளனர் படக்குழு. கண்டிப்பாக ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.