அயோக்யா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் ஹீரோவாக நடித்து வரும் படம் ஆக்ஷன்.இந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார்மதகஜராஜா,ஆம்பள படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலுடன் கூட்டணி வைக்கிறார் சுந்தர் சி.தமன்னா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Action Nee Sirichalum Lyrical Vishal Tamannaah

Action Nee Sirichalum Lyrical Vishal Tamannaah

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஹிப் ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.யோகி பாபு,ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Action Nee Sirichalum Lyrical Vishal Tamannaah

Action Nee Sirichalum Lyrical Vishal Tamannaah

இந்த படத்தின் அதிரடியான டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் முதல் பாடலான நீ சிரிச்சாலும் என்ற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்