இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து வெளிவந்த படம் தான் 96. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 100-வது நாளை எட்டியுள்ளது. பள்ளி பருவ காதல், நட்பை வைத்து அழகாக மக்கள் மனதை வருடியது 96.

96 Fame Gouri Kishan New Movie Trailer 96 Fame Gouri Kishan New Movie Trailer 96 Fame Gouri Kishan New Movie Trailer 96 Fame Gouri Kishan New Movie Trailer 96 Fame Gouri Kishan New Movie Trailer

இப்படத்தில் நடித்த அனைத்து கதா பாத்திரங்களும் ரசிகர்களை ஈர்த்தது. ராம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் விஜய் சேதுபதி, ஜானு என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் த்ரிஷா அந்த கேரக்டராகவே வாழ்ந்து நமது பள்ளி பருவத்தை நினைவு படுத்தியிருப்பார்கள். மேலும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பின்னணி இசை நம் செவிகளைத்தாண்டி ஆழ் மனதை தொடும் வகையில் அமைந்தது.

96 Fame Gouri Kishan New Movie Trailer 96 Fame Gouri Kishan New Movie Trailer 96 Fame Gouri Kishan New Movie Trailer 96 Fame Gouri Kishan New Movie Trailer 96 Fame Gouri Kishan New Movie Trailer

இந்த படத்தில் சிறு வயது ஜானுவாக நடித்த நடிகை கௌரி கிஷன் தற்போது மார்கம்கலி எனும் மலையாள படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீஜித் விஜயன் இயக்கும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். 96 தெலுங்கு ரீமேக்கிலும் நடிகை கௌரி தான் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.